ஜூன் 14 உலக ரத்த தான தினம். இதையொட்டி டோலிவுட் நடிகர் சிரஞ்சீவி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதவாவது:
, ’ உயிரை காப்பாற்றுவதைவிட ஒருவருக்கு வேறு எது திருப்தி தரப்போகிறது. ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் ரத்த தான முகாம் அமைத்து ரத்த தானம் செய்வதை நான் நன்கு அறிகிறேன். மனிதனுக்கு கடவுள் கொடுத் துள்ள சூப்பர் பவர் இது’ எனத் தெரிவித்து ரத்தானம் தரவேண்டும் என்று ஊக்குவித்திருக்கிறார்.