christian
உத்தரபிரதேசத்தில் கிறித்துவ பாதிரியார் ஒருவரை மொட்டையடித்துகழுதையில் ஊர்வலமாகக் கொண்டு செல்லும் காட்சி இது.
யோகி ஆதித்யானந்தா என்ற சாமியார் துவங்கிய யுவவாஹினி பஜ்ரங் தள்என்ற இந்துத்துவா இளைஞர் அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் இந்த காட்டுமிராண்டித்தனமான வேலையைச் செய்தவர்கள்.
இந்துத்துவ வெறியை  கண்டிப்போம்!
கஸ்தூரி ரங்கன்

[youtube-feed feed=1]