சென்னை:
வன்கொடுமை சட்டத்தில், திமு கஅமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி என்ற காலை திடீரென கைது செய்யப்பட்ட நிலையில், திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுமீது இன்று மாலை விசாரணை நடைபெற உள்ளது.
சமீபத்தில் தலைமைச்செயலாளர் சண்முகத்தை சந்தித்து மனு கொடுத்த திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர், தாழ்த்தவர்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்தனர். இது தொடர்பாக புகாரின் பேரில் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். டி.ஆர்.பாலு, தயாநிதி மாறநின் மனுக்களை அவசர வழக்காக பிற்பகலில் நீதிபதி நிர்மல்குமார் விசாரணை மேற்கொள்கிறார்.