கொரோனா லாக்டவுனில் மற்றவர்களைப் போலவே சினிமா நட்சத்திரங்களும் தங்கள் பழைய நினைவுகள் பலவற்றையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
https://www.facebook.com/GaneshVenkatramOfficial/photos/a.760049220714406/3145195265533111/?type=3&theater
அந்த வகையில் பிரபல நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தனது சிறு வயது புகைப்படம் ஒன்றை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்துள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அபியும் நானும், உன்னைப்போல் ஒருவன் போன்ற படங்களின் மூலமாக சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆன கணேஷ் வெங்கட்ராம், அதற்கு பிறகு பல படங்களில் குணச் சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

கணேஷ் வெங்கட் ராம் மும்பையில் பிறந்தவர் என்றாலும் அவர் நன்றாக தமிழ் பேசியதை பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே நாம் பார்த்திருப்போம்.

[youtube-feed feed=1]