சென்னை:
மிழகத்தில் கொரோனா ஊரடங்கு  உத்தரவை மீறியதற்காக  இதுவரை 4 லட்சத்து 92 ஆயிரத்து 981 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து  ரூ. 6கோடியே 39லட்சத்துக்கும் அதிகமாக அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை இன்று (19/05/2020) வெளியிட்டுள்ள பட்டியலில்,
தடை உத்தரவை மீறியதற்காக லட்சத்து 65 ஆயிரத்து 241 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
சுமார் 6 கோடியே 39 லட்சத்து 40 ஆயிரத்து ரூபாய் பணம் அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.

இதுவரை 4 4 லட்சத்து 92 ஆயிரத்து 981 பேர் கைது செய்யப்பட்டு, 4 லட்சத்து 3 ஆயிரத்து 777 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.