தெலுங்கு திரையுலகில் முக்கியமான தயாரிப்பாளர்களில் ஒருவர் தில் ராஜு. 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானுவை தயாரித்தவர்.
தில் ராஜுவின் மனைவி அனிதா கடந்த 2017ம் ஆண்டு இறந்துவிட்டார்.
இந்நிலையில் தில் ராஜுவுக்கு இன்று இரவு தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் வைத்து திருமணம் நடக்கவிருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் தில் ராஜுவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

[youtube-feed feed=1]