உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு பலரும் தங்கள் அம்மாக்களுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சிறு வயதில் எடுத்த புகைப்படம் முதல் லேட்டஸ்ட் புகைப்படம் வரை ஷேர் செய்து வருகின்றனர்.


இந்நிலையில் ரஜினியின் இளை மகள் சௌந்தர்யாவும் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். தன் அம்மா லதா ரஜினிகாந்துக்கு மட்டும் அல்ல மாமியாருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு தாய் என்கிற பட்டத்தை அளித்த மகன் வேதுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.