கொரோனா முழு அடைப்பு என்பதால் மக்கள் சமூகவலைத்தளத்தில் தங்கள் பொழுதை கழித்து வருகின்றனர் .
இந்நிலையில் நடிகை அமலா பால் தனது சகோதரர் அபிஜித் பாலின் பிறந்தநாளை தனது வீட்டிலேயே பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார். அந்த வீடியோவையும் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
டிவியில் பாடலை ஒலிக்கவிட்டு அதற்கு ஆடுகிறார் அமலா பால். அவரின் அம்மா தான் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.
https://www.instagram.com/p/B_zvT6DD2Md/
அமலா பால் மாஸ்க் அணிந்துகொண்டு தான் இந்த பார்ட்டியில் நடனம் ஆடியுள்ளார்.