கொரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. இதனால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
முடங்கி கிடக்கும் தமிழ்த் திரையுலகில் அதிகப்படியான நிவாரணத் தொகையை ராகவா லாரன்ஸ் அறிவித்தார். அதுமட்டுமன்றி, பல்வேறு வகையில் உதவிகளும் செய்து வருகிறார்.
https://www.facebook.com/offllawrence/videos/230449898054635/
தற்போது தனது சமூக வலைதளப் பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.