
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் முதன்மையானவர் நயன்தாரா. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.
தற்போது இயக்குனர் விக்னேஷிவனுடன் நெருக்கமாக இருந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
நயன் பொதுவாக விக்னேஷிவனை தவிர்த்து யாரிடமும் அவ்வளவு க்ளோசாக இருந்ததில்லை.
அப்படி இருக்க, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியான டிடி நயனுடன் க்ளோஸாக இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகிவருகிறது .
Patrikai.com official YouTube Channel