சன் டிவியின் 27 ஆம் ஆண்டு பிறந்தநாள் சிறப்பு திரைப்படங்கள் | ஏப்ரல் 13 அன்று
கத்தி சண்டை | 9.30 AM
ரமணா | 12 PM
மீசையமுறுக்கு | 3.30 PM
சீமராஜா | 6.30 PM
வேலையில்லா பட்டதாரி | 9 .30 PM#SunTV #Kaththisandai #Ramana #MeesaiyaMurukku #SeemaRaja #VIP #MoviesOnSunTV pic.twitter.com/86BMXE21ds— Sun TV (@SunTV) April 11, 2020
முன்னணி தமிழ்த் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டிவி ஒரு புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளது.
அதன்படி சன் டிவி தொடங்கி 27 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக 5 படங்களை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 13-ம் தேதி காலை 9.30 மணிக்கு ‘கத்திசண்டை’, 12 மணிக்கு ‘ரமணா’, 3 மணிக்கு ‘மீசைய முறுக்கு’, 6,30 மணிக்கு ‘சீமராஜா’ மற்றும் 9.30 மணிக்கு ‘வேலையில்லா பட்டதாரி’ ஆகிய படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.
ஏப்ரல் 14-ம் தேதி காலை 9.30 மணிக்கு ‘கலகலப்பு 2’, 12.30 மணிக்கு ‘காப்பான்’, 3.30 மணிக்கு ‘டகால்டி’, 6.30 மணிக்கு ‘தர்பார்’ மற்றும் இரவு 9.30 மணிக்கு ‘நண்பேன்டா’ ஆகிய படங்கள் ஒளிபரப்பாகின்றன.
இப்படியான ஒளிபரப்பு இதுவரை இதர சேனல்களில் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கத
[youtube-feed feed=1]