நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களைப் போல மலையாள சினிமா ரசிகர்களுக்காக ‘நீஸ்ட்ரீம்’ என்ற தளம் புதிதாக அறிமுகமாகியுள்ளது.

இதில் மலையாளப் படங்கள், செய்தி சேனல்கள், வெப்சீரிஸ் உள்ளிட்டவை இலவசமாக இடம்பெற்றுள்ளன.

தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டுமே ஒளிபரப்பாகும் ‘நீஸ்ட்ரீம்’ தளம் விரைவில் உலகம் முழுவதும் செயல்படும்.

திரையரங்குகளுக்காக படங்கள் எடுத்த காலம் போய் தற்போது நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களுக்காக படங்கள் மற்றும் வெப்சீரிஸ் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]