https://www.facebook.com/offllawrence/posts/2618144941631191

கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இப்படத்தில் பிரபு , ஜோதிகா ,நயன்தாரா , ரஜினிகாந்த் என் ஒரு பட்டாளமே நடித்திருந்தது .

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதை உறுதி செய்துள்ளார் ராகவா லாரன்ஸ். என்னுடைய அடுத்த படங்களில் ஒன்று சந்திரமுகி 2. நான் இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தப் படத்தை இயக்குநர் பி.வாசு இயக்குவதாகும் சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் தயாரிப்பதாகவும் கூறியுள்ள லாரன்ஸ், படத்துக்காக தான் பெற்ற முன் பணத்திலிருந்து ரூ.3 கோடியை கொரோனா நிவாரண நிதியாக அளித்துள்ளேன் என பதிவிட்டுள்ளார் .

[youtube-feed feed=1]