மாஸ்டர் பட ஷூட்டிங்கை முடித்துவிட்ட விஜய் அடுத்து தனது 65வது படத்திற்காக எந்த இயக்குனருடன் கூட்டணி சேர்கிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இந்நிலையில் விஜய் அடுத்து ராஜமௌலியின் RRR படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என தற்போது செய்தி பரவி வருகிறது.

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் RRR உருவாகிறது. தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்வதற்காக விஜய்யை ஒரு சிறிய ரோலில் நடிக்க வைக்க ராஜமௌலி முடிவெடுத்துள்ளார் என கூறப்படுகிறது. இருப்பினும் இதுபற்றி அதிகாரப்பூரோவா தகவல் எதுவும் வரவில்லை.

[youtube-feed feed=1]