சென்னை:
தமிழகத்தில் பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் இயங்கும் என்று ஐஓசி தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து, ஐஓசி பொதுமேலாளர் சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வாடிக்கையாளர்களுக்கு தேவையான எரிபொருட்கள் அனைத்து பொதுத்துறை பெட்ரோல் பங்குகளுக்கும் தேவையான அளவு வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.
அதுபோல, பெட்ரோல் பம்புகள் வரும் நாட்களில் இயல்பாக இயங்கும் என்று பெட்ரோலியத்துறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயதேவன் தெரிவித்து உள்ளார்.

Patrikai.com official YouTube Channel