
பாலிவுட் நட்சத்திரங்களை தொடர்ந்து கோலிவுட் நட்சத்திரங்கள் தற்போது வெப் சீரிஸில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பாபி சிம்ஹா, சுனைனா, பரத், ரம்யா கிருஷ்ணன், பிரசன்னா, ப்ரியா மணி, காயத்ரி என பெரும் பட்டியல் ஏற்கனவே வெப் சீரிஸில் நடிக்க ஆரம்பித்துவிட்டனர் .
சமீபத்தில் அந்த பட்டியலில் மீனா மற்றும் சமந்தா இணைந்தனர் .அந்த லிஸ்டில் தற்போது தமன்னாவும் இணைந்துள்ளார். சிவா மனசுல சக்தி படத்தை தயாரித்த விகடன் இதை தயாரிக்கிறது.
Patrikai.com official YouTube Channel