
கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகவுள்ள படம் ‘ஜடா’.இப்படத்தை தி போயட் ஸ்டுடியோஸ் (The poet studios) தயாரிக்க, அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியுள்ளார்.
இதில் கதிர் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்திருக்கிறார். இவர்களுடன் சுவாஸ்திகா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் புஷ்கர், காயத்ரி, ஏபி.ஸ்ரீதர் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டார்கள்.
Patrikai.com official YouTube Channel