
‘கோமாளி’ திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் அர்ஜூன் கபூர் நடிக்க உள்ளார். அத்திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கியுள்ளார்.
விபத்து ஒன்றில் சிக்கி, 16 ஆண்டுகள் கோமாவில் இருந்த ஒருவர் சந்திக்கும் பிரச்சினைகளே படத்தின் கரு.
இத்திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரும், ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் தயாரிப்பளருமான போனி கபூர் வாங்கியுள்ளார். இந்தப் படத்தில், போனி கபூரின் மகன் அர்ஜூன் கபூர் நாயகனாக நடிக்க உள்ளார்.
Patrikai.com official YouTube Channel