
சூர்யா 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தில் ஜோதிகா நடிக்கிறார். இந்த படத்தை ஜேஜே ஃபெட்ரிக் இயக்குகிறார்.
இந்த படத்தில் கே.பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட இயக்குநர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
Patrikai.com official YouTube Channel