சென்னை:
சென்னையில் 25 அங்கீகாரமற்ற பள்ளிகள் இருப்பதாக தெரிவித்துள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அந்த பள்ளிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் சுமார் 750 தனியார் பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் அரசு அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இங்க படிக்கும் மாணவ மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. இதையடுத்து அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட தமிழக பள்ளிக்கல்வித்துறை தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் செயல்பட்டு வரும் சுமார் 25 அரசு அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் விவரங்களை சென்னை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகரன் வெளியிட்டு உள்ளார்.
Patrikai.com official YouTube Channel