தேவராட்டம்’, ‘Mr.லோக்கல்’, ‘தேள்’, ‘காட்டேரி’, ‘டெடி’, ’மகாமுனி’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்து வரும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மே 1-ம் தேதி ‘தேவராட்டம்’ வெளியாவதால், ‘Mr.லோக்கல்’ வெளியீட்டை மாற்றியமைத்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘Mr.லோக்கல்’ படம் மே 1-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் அதன் இறுதிகட்டப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மே 17-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட தேவராட்டம் படத்தின் 2 பாடல்களுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.