நாடளுமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு நேற்று 20 மாநிலங்களில் தொடங்கியுள்ளது. இதற்கான விழிப்புணர்வு வீடியோக்களை நடிகர் நடிகைகளை கொண்டு தேர்தால் ஆணையம் தயாரித்து வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் சிலரால் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியாது. இந்திய குடியுரிமை இல்லாத காரணத்தால் வாக்களிக்க முடியாத ஒரு சிலரின் பட்டியல்:-
தீபிகா படுகோன் – டென்மார்க் பாஸ்போர்ட் வைத்துள்ளார்.
கத்ரினா கைப் – பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வைத்துள்ளார்.
சன்னி லியோனி – கனடா குடியுரிமை
அலியா பட் – பிரிட்டன் குடியுரிமை (அம்மா பிரிட்டன்)
அக்ஷய் குமார் – கனடா நாட்டு குடியுரிமை
இம்ரான் கான் – அமெரிக்க குடியுரிமை வைத்துளளார்.
இதுபோல பல பிரபலங்கள் வெளிநாட்டு குடியுறிமையை பெற்றுக் கொண்டு இந்திய குடியுரிமையை துறந்ததால், அவர்களால் வாக்களிக்க முடியாது.
.