
மார்ச் 17ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற “ரூபாறு பேஸ் ஆப் பியூட்டி இன்டர்நேஷனல் இந்தியா” போட்டியில் “ரூபாறு மிஸ் இந்தியா எலைட் 2019” என்ற பட்டத்தை வென்ற சென்னையை சேர்ந்த அபூர்வி சைனி தனக்கு மிகவும் பிடித்தமானவர் விஜய் சேதுபதி என்று கூறியுள்ளார்.
இவர் இந்தியா சார்பில், பிலிப்பைன்ஸில் நடத்தப்படும் “பேஸ் ஆப் பியூட்டி” என்ற அழகு போட்டியில் இந்த வருட இறுதியில் கலந்துகொள்கிறார்.
அவருடைய பெரிய கனவு வெள்ளித்திரையில் தனக்கு பிடித்த நடிகர்களுடன் நடிக்க வேண்டும் , அதுவும் எனக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிக்கவேண்டும் என பகிரங்கமாக கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel