விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை விமர்சனம் ஒன்றை கொடுத்துள்ளது.

இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் படம் உலகளவில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிக்கையான தி நியூயார்க் டைம்ஸ் அதன் இணயதளத்தில், சூப்பர் டீலக்ஸ் படத்தின் விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.

இப்படத்தில் விஜய் சேதுபதி, ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் திருநங்கையாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]