டில்லி:
புதிய கடற்படை தளபதியாக அட்மிரல் கரம்பிர் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய கடற்படை தளபதி சுனில் லம்பா மார்ச் 31ந்தேதியுடன் ஓய்வு பெறும் நிலையில் புதிய கடற்படை தளபதியாக அட்மிரல் கரம்பிர் சிங்கை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.

Patrikai.com official YouTube Channel