சென்னை
வரும் மக்களவை தேர்தலில் கட்சி வாரியாக மோதும் தொகுதிகள் விவரம் இதோ
மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக மற்றும் பல கட்சிகள் போட்டியிடுகின்றன. அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தமாக உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிடுகின்றன. இரு கூட்டணியும் தங்கள் தொகுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளன.
திமுக மற்றும் அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள்.
1.சென்னை தெற்கு
2.சேலம்
3.பொள்ளாச்சி
4.திருவண்ணாமலை
5.காஞ்சிபுரம்
6.திருநெல்வேலி
7.மயிலாடுதுறை
8.நீலகிரி
திமுக மற்றும் பாமக நேரடியாக மோதும் தொகுதிகள்.
1. மத்திய சென்னை
2. ஸ்ரீபெரும்புதூர்
3. அரக்கொணம்
4. தர்மபுரி
5. திண்டுக்கல்
6. கடலூர்
திமுக மற்றும் தேமுதிக நேரடியாக மோதும் தொகுதிகள்.
1. வட சென்னை
2. கள்ளக்குறிச்சி
திமுக மற்றும் பாஜக நேரடியாக மோதும் தொகுதி.
1. தூத்துக்குடி
திமுக மற்றும் மற்ற கட்சிகள் நேரடியாக மோதும் தொகுதிகள்
புதிய நீதிக்கட்சி – வேலூர்
தமிழ் மாநில காங்கிரஸ் – தஞ்சாவூர்
புதிய தமிழகம் – தென்காசி
காங்கிரஸ் – அதிமுக மோதும் தொகுதிகள்
1. ஆரணி
2. கிருஷ்ணகிரி
3. திருவள்ளூர்
4. தேனி
5. கரூர்
காங்கிரஸ் – பாஜக மோதும் தொகுதிகள்
1. கன்னியாகுமாரி
2. சிவகங்கை
காங்கிரஸ் – தேமுதிக மோதும் தொகுதிகள்
1. தூத்துக்குடி
2. விருதுநகர்
மதிமுக – அதிமுக : ஈரோடு
இஜக – அதிமுக : பெரம்பலூர்
கொமுதேக _ அதிமுக : நாமக்கல்