சசிகுமாரின் ‘போராளி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வரும் நடிகை நிவேதா தாமஸ் தொடர்ந்து தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய சினிமாக்களில் ரவுண்டு அடித்து வருகிறார்.
தற்போது இவர் உடலை குறைத்து கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முயற்சி எடுத்து வருகிறார்.
அதற்காக மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிட்டு வரும் நிவேதா தாமஸ் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel