
நடிகை அனுஷ்கா மற்றும் சாயாசிங் நடிப்பில் கன்னடத்தில் வெளியான ’மஃப்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கை ஜானவேல் ராஜா தயாரிக்கிறார் இந்த திரைப்படத்தில் நடிகர் ஆர்யா, காவல்துறை அதிகாரியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் இந்த படத்தில் வரும் கேங்ஸ்டர் கதாபாத்திரத்திற்கு நடிகர் சிம்பு சரியான தேர்வாயிருக்கும் என்று சிம்புவிடம் பேச உள்ளதாக தகவல் பரவுகிறது.
மாநாடு படப்பிடிப்பிற்காக லண்டன் சென்றுள்ள சிம்பு தமிழ்நாடு திரும்புவதற்க்காக ஜானவேல் ராஜா காத்திருக்கார் என கூறப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel