சென்னை:

டிடிவி அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் , மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார்.

கோவை மாவட்டத்தை சேர்ந்த மூத்த அதிமுக தலைவர்களில் ஒருவரான கிணத்துக்கடவு தாமோதரன், அதிமுக உடைந்த போது  ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்தார். பின்னர், அங்கிருந்து விலகி டிடிவியுடன் சேர்ந்தார். தற்போது, டிடிவியின் நடவடிக்கைகள் பிடிக்க வில்லை என்று கூறி, அங்கிருந்து மீண்டும் தாய்க்கழகத்திற்கே திரும்பி உளளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிiய சந்தித்த தாமோதரன அவர் முன்னிலையில்  அதிமுகவில் இணைந்தார்.

இது டிடிவிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.