சென்னை:
தமிழக சட்டப்பேரவைக்கூட்டம் இன்று ஜனவரி (2ம் தேதி) கூடுகிறது. இது புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரையின் தொடங்குகிறது

தமிழக சட்டமன்ற கூட்டம் 2019ம் ஆண்டு ஜனவரி 2ந்தேதி ஆளுனர் உரையுடன் தொடங்குவதாக தமிழக சட்டமன்ற செயலாளர் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி இன்று காலை 10.30 மணி அளவில் சட்டப்பேரவைக்கூட்டம் தொடங்குகிறது-
நாளை முதல் சட்டமன்றத்தில் ஆளுநரின் உரை மீதான விவாதங்களும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், மேகதாது அணை, ஸ்டெர்லைட் ஆலை, கஜா புயல் உள்பட ப இந்த கூட்டத்தொடரில் பரபரப்பான அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel