தூத்துக்குடி:
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரின் உடல்கள் மீண்டும் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் வெனிஸ்டா, தமிழரசன் ஆகியோரின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்துள்ளனர். ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட வேண்டும். துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel