டாக்கா:

நடிகையும் யுனிசெப் தூதருமான பிரியங்கா சோப்ரா பங்களாதேஷில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

மியான்மர் ரோகிங்கியா அகதிகள் தங்கியுள்ள காக்ஸ் பஜார் முகாம்களுக்கு பிரியங்கா சோப்ரா இன்று கலந்துரையாடினார். அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.

‘‘வங்காளதேசத்திடம் இருந்து உலக நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்’’ அவர் தெரிவித்துள்ளார். ரோகிங்கியா அகதிகளுடன் சோப்ரா கலந்துரையாடுவது இது 2வது முறையாகும்.