மாஸ்கோ
மாஸ்கோவில் தொடங்க உள்ள உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் பற்றிய அடுத்த இரு தகவல்கள் இதோ :
மாஸ்கோவில் இன்னும் 40 நாட்களில் கால்பந்துக்கான உலகக் கோப்பை 2018 போட்டிகள் தொடங்க உள்ளன. இது குறித்து 40 தகவல்கள் வெளியிட எண்ணி உள்ளோம். அந்த 40 ல் அடுத்த இரு தகவல்கள் இதோ :
17 உலகக் கால்பந்துப் போட்டிகளில் கலந்துக் கொண்டவர்களில் மிகவும் வயது குறைந்த வீரர் வடக்கு அயர்லாந்தின் நார்மன் ஒயிட்சைட் ஆவார். அவர் 1982ல் முதல் முறையாக விளையாடும் போது அவர் வயது 17 வருடங்கள், 41 நாட்கள் ஆகும்
18 2014 ஆம் ஆண்டு போட்டியில் ஜெர்மனி அந்த போட்டியில் அதிகபட்சமாக 18 கோல்கள் அடித்தன. அதற்கு முன்பு 2010 ல் 16ம் 2006ல் 14ம் அடித்தது.
அடுத்த தகவல்கள் விரைவில் தொடரும்.