சென்னை:

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள  தொழில்நுட்ப உதவியாளர்கள் பணிக்கு, தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்…

பணி விவரங்கள்:

பணி: தொழில்நுட்ப உதவியாளர் 
காலி பணியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.15,000 – 25,000
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில், டிப்பளமோ, டிகிரி முடித்தவர்கள் அல்லது ஜியோஇன்ஃபர்மேடிக்ஸ் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி:  பீல்டு உதவியாளர்  
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ.8,000 – 15,000
தகுதிபத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பு

விண்ணப்பிக்கும் முறை: www.annauniv.edu என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Director, Centre for Survey Training and Research (C-STAR),

Institute of Remote Sensing, Anna University, Chennai – 600 025.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 05.05.2018.

மேலும் விவரங்கள் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.