ஐதராபாத்:
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க கோரி முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறர். மத்திய அரசு இதற்கு மறுப்பு தெரிவித்ததால் கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடு வெளியேறினார்.
நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேச எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து இக்கோரிக்கையை வலியுறுத்தில் மத்திய அரசுக்கு எதிராக 20ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார்.
[youtube-feed feed=1]