தமிழிணையம் ஒருங்குறி மாற்றி மற்றும் தமிழிணையம் ஒருங்குறி  எழுத்துருக்கள்  போன்ற 10 திட்டங்கள் முடிவடைந்து தற்போது அது குறித்த தகவல்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

இதில், தமிழ்ப் பிழை திருத்தியையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இணைய இணைப்பின்றி இயங்கும் வகையில் இந்த மென்பொருட்கள் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

1.       தமிழிணையம் – சொல் பேசி பதிவிறக்க (.Zip வடிவம்)

2.       தமிழிணையம் – விவசாயத் தகவி http://speech.ssn.edu.in/ agri_home/ welcome.html

3.       தமிழிணையம் – தொல்காப்பியத் தகவல் பெறுவி பதிவிறக்க (.Zip வடிவம்)

4.       தமிழிணையம் – தமிழ்ப் பயிற்றுவி பதிவிறக்க (.Zip வடிவம்)

5.       தமிழிணையம் – நிகழாய்வி http://78.46.86.133:8080/tvademo/     http://78.46.86.133/TVA.apk

6.       தமிழிணையம் – பிழைதிருத்தி பதிவிறக்க (.Zip வடிவம்)

7.       தமிழிணையம் – அகராதி தொகுப்பி பதிவிறக்க (.Zip வடிவம்)

8.       தமிழிணையம் – கருத்துக்களவு ஆய்வி http://karuthukalavu.palkalai.com/

9.       தமிழிணையம் – சொற்றொடர் தொகுப்பி பதிவிறக்க (.Zip வடிவம்)

10.    தமிழிணையம் – தரவு பகுப்பாய்வி பதிவிறக்க (.Zip வடிவம்)

இதனைக் கீழ்க்கண்ட இணையதள முகவரியில் இலவசமாக தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ளலாம்.

.http://www.tamilvu.org/ta/content/தமிழ்க்-கணினிக்-கருவிகள்

தமிழ்க் கட்டுரைகளில் உள்ள முக்கிய எழுத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டும் இந்த தமிழ்ப்பிழை திருத்தியை உபயோகப்படுத்தி பிழைகளாக எழுதுவதை தவிருங்கள். இதுகுறித்து அன்பர்கள்,  நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்