நாமக்கல்:

நாமக்கல்லில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு காவி உடை மர்ம நபர்கள் காவி உடை அணிவித்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கலில் உள்ள பெரியார், அண்ணா மற்றும் எம்ஜிஆர் சிலைகளுக்கு மர்ம நபர்கள் சிலர் காவி உடை அணிவித்து, மாலையும் அணிவித்துள்ளனர். இது யார்? என்பது தெரியவில்லை. இதை கண்டு அதிர் ச்சியடைந்த மக்கள் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது. இதைதொடர்ந்து அரசியல் தலைவர்களில் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட் டுள்ளது.