எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவின்போது பேசிய நடிகர் ரஜினி, தனக்கு இருந்த பிரச்சினை காரணமாக 1978ம் ஆண்டு சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், இரண்டு மாதங்கள் தன்னை வெளியில் அனுமதிக்காமல் சிகிச்சை அளித்தார்கள் என்றும் கூறினார்.
அந்த நோய் குறித்து விளக்கி வீடியோ பதிவு ஒன்றை பிரபல மனநல மருத்துவர் பி. ஆனந்தன் வெளியிட்டிருக்கிறார். தற்போது வைரலாகிவரும் அந்த வீடியோ: