டில்லி:
குஜராத் மாநில முன்னாள் முதல்வர் ஆனந்திபேன் படேல் மத்திய பிரதேச மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் மேற்கு மாநிலத்தை சேர்ந்த இவர் குஜராத் முதல் பெண் முதல்வராக செயல்பட்டார். 1987ம் ஆண்டு முதல் இவர் பாஜக உறுப்பினராக இருந்து வருகிறார்.
1941ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி பிறந்த இவருக்கு தற்போது வயது 76. இவரை மத்திய பிரதேச மாநில கவர்னராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel