சென்னை:
அண்ணா அறிவாலயத்தில் -ஜனவரி 7-ம் தேதி தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (29ம் தேதி) நடந்தது.
இதை தொடர்ந்து வரும் 7ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel