வாடிகன்:
வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத முன்னிட்டு அங்கு சிறப்பு திருப்பலி நடந்து வருகிறது.

போப் பிரான்சிஸ் கலந்தகொண்டு கிறிஸ்தவ மக்களுக்கு ஆசி வழங்கி உரையாற்றினார்.
இதில் பல ஆயிரம் கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
[youtube-feed feed=1]