டில்லி:

குஜராத், இமாச்சல் சட்டமன்ற தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. இதில் இறுதி நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

குஜராத்: மொத்தம் 182

பாஜக – 99
காங்கிரஸ் – 77
மற்றவை – 6

பாஜக 49 சதவீத வாக்குகள், காங்கிரஸ் 41.4 சதவீத வாக்குகள், நோட்டா 5,51,615 வாக்குகள் (1.8%) கிடைத்துள்ளது.

இமாச்சல் பிரதேசம்: மொத்தம் 68

பாஜக -44
காங்கிரஸ்- 21
மற்றவை- 3

பாஜக 48.8 சதவீத வாக்குகள், காங்கிரஸ் 41.7 சதவீத வாக்குகள், நோட்டா 34,125 வாக்குகள் (0.9%) வாக்குகள் கிடைத்துள்ளது.