சென்னை:

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக ராகுல்காந்தி இன்று பதவி ஏற்றார்.

அவருக்கு அரசியல் கட்சி தலைவர்களும், கட்சி நிர்வாகிகள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த வகையில் அவரை வாழ்த்தி கவிதை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது சமூக வலை தளங்களில் வைரலாகியுள்ளது..