டில்லி :

கில இந்திய காங்கிரஸ் கட்சியின்  தலைவராக ராகுல் இன்று முறைப்படி பதவியேற்று கொண்டார். அவருக்குடிகர் கமலஹாசன் தனது வாழ்த்தை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்ட ராகுல் போட்டியின்றி  ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதையடுத்து இன்று அவர் தலைவராக பொறுப்பேற்றார்.

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற ராகுலுக்க,  முன்னாள் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட  மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராகுல்காந்தி பதவி ஏற்றதும், நடிகர் கமலஹாசன் தனது வாழ்த்துக்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.