சென்னை:

நடிகர் ரஜினிகாந்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த வகையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.