சென்னை:
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செயயப்பட்டுள்ளது.

அவர் கோரிய தொப்பி சின்னம் நமது கொங்கு முன்னேற்ற கழக கட்சி வேட்பாளருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தினகரன் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். எனது எதிரிகளுக்கு பிரஷர் ஏத்தும் வகையில் பிரஷர் குக்கர் சின்னத்தை கேட்டு பெற்றுள்ளோம்’’ என்றார்.
Patrikai.com official YouTube Channel