
நடிகர் விஜய் சேதுபதி நடித்துவந்த சஸ்பென்ஸ், திரில்லர் படமான புரியாத புதிர் திரைப்படம் நாளை வெளியிடப்படுகிறது.
தற்போதைய நடிகர்களிடையே தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரின் அடுத்தபடமான புரியாத புதிர் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது.
இந்தப் படத்துக்கு நல்ல எதிர்ப்பார்ப்பு உள்ளதால் கணிசமான அரங்குகளில் படம் வெளியாகிறது.
அறிமுக இயக்குனர் ஜெயக்கொடி இயக்கத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி நடித்துள்ள இநத் படத்தை ரெபெல் ஸ்டுடியோஸ் என்ற படநிறுவனம் தயாரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 300 அரங்குகளில் புரியாத புதிர் வெளியாவதாக தயாரிப்பாளர் கூறி உள்ளார்.
Patrikai.com official YouTube Channel