
ஹாரியானா மாநில பா.ஜ.க. தலைவரான சுபாஷ் பராலாவின் மகன் விகாஸ் பராலா. இவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்தார். இது குறித்து அந்த பெண் சண்டிகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து விசாரணயில் இறங்கிய போலீசார், விகாஸ் பராலாவை கைது செய்தனர்.
மாநில பாஜக தலைவரின் மகன் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது ஹரியானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Patrikai.com official YouTube Channel