மோடியின் வெளிநாட்டுப் பயணங்களும், அதன் பின் நடந்த விளைவுகளும் பற்றிய செய்தித் தொகுப்பு

மோடியின் ரஷ்ய பயணம் : ரிலையன்சுடன் 6 பில்லியன் $ மதிப்பில் பாதுகாப்பு தளவாடங்கள் ஒப்பந்தம் (ரூட்டர்ஸ் இந்தியா தகவல்)

மோடியின் ஃப்ரான்ஸ் பயணம் : அனில் அம்பானியின் ரிலயன்ஸ் நிறுவனத்துடன் ரஃபேல் ஃபைட்டர் ஜெட் குறித்து டசால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் (ஃபர்ஸ்ட் போஸ்ட் தகவல்)

மோடியின் ஆஸ்திரேலியா பயணம் : அதானியின் ஆஸ்திரேலியா நிலக்கரி சுரங்கத்துக்கு ஒப்புதல் (லிவ் மிண்ட் தகவல்)

மோடியின் பங்களா தேஷ் பயணம் : என் டி பி சி, அதானி, ஆர் பவர், மற்றும் பெட்ரோநெட் நிறுவனங்களின் ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் (இந்த்ஸ்தான் டைம்ஸ்)

மோடியின் அமெரிக்க பயணம் : ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்துக்கு அமெரிக்க கப்பல்படையில் பழுது பார்க்கும் ரூ 15000 கோடி ஒப்பந்தம் மூன்று வருடங்களுக்கு (லிவ் மிண்ட்)

மோடியின் இஸ்ரேல் பயணம் : அதானி, இஸ்ரேலின் எல்பிட் நிறுவனத்துடன் இணைத்து ஆளில்லா விமானங்களை தயாரிக்க ஒப்பந்தம் (பிசினஸ் ஸ்டாண்டர்ட்)

அடைப்புக்குறிக்குள் உள்ளது இந்த தகவலை வெளியிட்ட செய்தி நிறுவனங்கள்

மேலே உள்ளதெல்லாமே  தற்செயலாக நடந்தவைகளா??

மதிப்பிற்குரிய மோடிஜி நமது இந்தியப் பிரதமரா? அல்லது அம்பானி, அதானி ஆகியோரின் பிசினெஸ் டெவலப்மெண்ட் மேனேஜரா?

இவைகள் எல்லாமே மோடிஜியின் தேர்தல் செலவுக்கு கொடுக்கப்பட்ட தொகைகளுக்கான நன்றிக் கடனா?

ஏதாவது ஒரு வெளிநாட்டுப் பயணத்துக்குப் பின் நம் நாட்டின் ஏழை விவசாயிகளுக்கோ அல்லது நடுத்தர மக்களுக்கோ ஏதும் நன்மையை மோடிஜி கொணர்ந்தாரா?  அதற்கு மாறாக நாம் வரிகளுக்கு மேல் வரிகளை செலுத்தியும், தினமும் வங்கி லைனில் நின்று வாடிக்கொண்டும் அடிப்படை தேவைகளுக்கும் அல்லல் பட்டுக் கொண்டு இருக்கிறோம்.

இவைகளை நமது சக மீடியாக்கள் வெளியே கொண்டு வருமா அல்லது வழக்கம் போல தனக்கும் தன் சந்ததிகளுக்கும் சேர்த்து பாக்கெட்டை நிரப்பிக் கொண்டு பார்க்காதது போல் இருந்து விடுமா?

விரைவில் தெரிந்து விடும்.

 

(வாட்ஸ்அப் பதிவு)