
விஜய் நடித்து வரும் 61வது படத்தின் பெயர் இன்று வெளியிடப்பட்டது. படத்திற்கு மெர்சல் என்று பெயரிடப்டட்டுள்ளது.
அட்லீ இயக்கும் இந்த படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல், சமந்தா ஆகியோர் நடிக்கின்றனர். இசை – ஏ.ஆர்.ரகுமான்.
இப்படத்தின் பெயர் இன்று வெளியிடப்பட்டுளளது. படத்திற்கு மெர்சல் என்று பெயர் வைத்துள்ளனர்.
காளைமாடு பின்னணியில் இருக்க ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கிறார் விஜய். படத்தின் பெயர் மாட்டின் வால் போல டிசைன் செய்யப்பட்டுள்ளது.
நாளை விஜய் பிறந்தநாள். இதை முன்னிட்டு படத்தின் பெயர் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]